ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டம், 4×100மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் …