இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), “தனியார் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வானொலி ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குதல்” குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. மேலும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு ‘ஏ+’ வகை நகரங்களிலும், ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், சூரத், புனே, ஜெய்ப்பூர், லக்னோ, கான்பூர், நாக்பூர் ஆகிய ஒன்பது ‘ஏ’ வகை நகரங்களிலும் டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு சேவையைத் தொடங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தப் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் வரும் அக்டோபர் 14ம் தேதி விண்டோஸ் 10 க்கான ஆதரவை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. நீங்கள் Windows சாதனத்தைப் பயன்படுத்தினால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் உங்கள் சாதனம் முடங்கும் வாய்ப்பு உங்களைவும் குழப்பத்தில் விடலாம். ஆனால், Microsoft வரும் அக்டோபர் 14 முதல் Windows 10 ஆதரவைக் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் பொருள் விண்டோஸ் 10 ஐ இயக்கும் சாதனங்கள் இனி முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்புகள், தொழில்நுட்ப […]

தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு தகவல் பலகைகளை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கியூ.ஆர். குறியீடு கொண்ட தகவல் பலகைகளை நிறுவவுள்ளது. இந்தப் பலகைகள், நெடுஞ்சாலைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் அவசரகால உதவி எண்களை வழங்கும்.இந்த கியூ.ஆர். குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், நெடுஞ்சாலையின் எண், நீளம், […]

உங்கள் நண்பர்களிடம் பேசியவுடன் உங்கள் தொலைபேசியில் ஒரு தயாரிப்புக்கான விளம்பரம் தோன்றுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இது உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் நடக்கும். எனவே பல நேரங்களில் நம் ஸ்மார்ட்போன் நமது தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்கிறதா என்று யோசிப்போம்.. உண்மையில், பல பயன்பாடுகள் உங்கள் தொலைபேசியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தலாம். ஆனால் இது நடப்பதைத் தடுக்கக்கூடிய அம்சங்கள் உங்கள் தொலைபேசியில் உள்ளன. Android இல் மைக்ரோஃபோன் அமைப்புகளை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் […]

செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI ஆல் பல லட்சம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.. AI மனித வேலைகளை மாற்றுமா என்பது OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு ஆக்செல் ஸ்பிரிங்கர் விருதைப் பெற்ற பிறகு பேசிய ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளுக்காக […]

அமேசான் விற்பனையில் Xiaomi 55-இன்ச் டிவி 40 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த டிவியின் அசல் விலை ரூ. 48,999 ஆகும். ஆனால் இது ரூ. 29,499 என்ற 40 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் இதை வாங்கினால், ரூ. 4 ஆயிரம் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம், இந்த டிவியை நீங்கள் சுமார் ரூ. 25 ஆயிரத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். […]

தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகளை 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகள் 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு சேவையாளர்கள் அளித்த ஆலோசனை அடிப்படையில் தொலைத்தொடர்பு சேவைகள் விதிமுறைகள் 2017 வரைவு திருத்தம் […]