கோடைக்காலம் வந்துவிட்டது. உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும்.
* வெளியிலும், வெயிலிலும் அதிக நேரம் வேலை செய்யும்போது, நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் சருமத்தைப் …