இன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. பெர்முடாஸ் முக்கோணம், ராமர் பாலம் என விடை தெரியாத பல விஷயங்களை நாம் கிடப்பில் போட்டுவிட்டோம். காரணம் தீர்வு கிடைக்கவில்லை. இதேபோல், உலகத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது, அப்படித்தான் இறப்பை பற்றியும் நமக்கு என்றுமே விடை தெரிந்ததில்லை. இறந்த பின் ஆன்மா எங்கு செல்கின்றது என உயிரோடு இருக்கும் வரை யாருக்கும் விடை தெரிவதில்லை. எல்லாமே யூகங்களின் […]

இந்தியாவில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களாக கோயில்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.. அவை கட்டடக்கலை மற்றும் பக்தி ஆகியவற்றின் சான்றுகளாக திகழ்கின்றன.. சில தனித்துவமான அதிசயக் கோயில்களும் நாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் தனித்துவமான கோயில் பற்றி தெரியுமா? உனகோடி தான் அது.. உனகோடி திரிபுராவில் உள்ள ஒரு சைவ புனித யாத்திரைத் தலமாகும். பண்டைய பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் […]

தீமையை அழிப்பவரும், அனைத்து தெய்வங்களிலும் மிகவும் கருணையுள்ளவருமான சிவபெருமான் , லிங்க வடிவில் பரவலாக பக்தர்களால் வழிபடப்படுகிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு சிவன் கோவிலிலும், மனித உருவில் சிவபெருமானின் சிலை இருப்பதில்லை. அதற்கு பதிலாக, ஒரு சிவலிங்கம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். ஆனால் சிவன் ஏன் இந்த வடிவத்தில் வணங்கப்படுகிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. சிவலிங்கம் என்றால் என்ன? “லிங்கம்” என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது, அதற்கு “சின்னம்” […]

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது. வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் https://emigrate.gov.in இணையதளத்தில் பதிவு […]

நடிகர் நாகர்ஜுனா தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் 7 அல்லது 7.30 மணிக்குள் நான் என்னுடைய இரவு உணவை முடித்துக் கொள்வேன். இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் நான் சாலடுகள், சாதம், கோழிக்கறி, மீன் சாப்பிடுவேன். 12: 12 மணி நேர இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கிறேன். 12 மணி நேரம் […]

ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் மற்றும் யோகம் கிடைக்கும்.. ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன, இது மனித வாழ்க்கையையும், நாட்டையும், உலகத்தையும் பாதிக்கிறது. ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் […]

500 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகும் 3 ராஜ யோகங்கள் காரணமாக 3 ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.. ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதே கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரக மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி கடகத்தில் சூரியனும் புதனும் இணைவதால், […]