ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 74 கி.மீ ஆழத்தில் இருந்தது மற்றும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு தென்கிழக்கே 133 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
Tsunami hits Russia’s Kamchatka coast after 8.8 earthquake; waves up to 4 metres recorded
பூமியில் உள்ள சில இடங்கள் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.. தீவுகள் முதல் பாலைவனங்கள் வரை, உலகம் முழுவதும் உள்ள மிகவும் ஆபத்தான இடங்கள் குறித்து பார்க்கலாம்.. பாம்பு தீவு, பிரேசில் பாம்பு தீவு என்று பிரபலமாக இந்த தீஇவு பிரேசிலின் கடற்கரையில் அமைந்துள்ளது. உலகின் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான தங்க ஈட்டி தலை விரியன் பாம்புகள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன.. இது மிகவும் விஷத்தனமை கொண்ட பாம்பாகும்.. இந்த […]
ரஷ்யா, ஜப்பான் அருகே 8.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து சுனாமி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் ஆழமற்றது, வெறும் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது, இது குறிப்பிடத்தக்க மேற்பரப்பு அதிர்வு மற்றும் சுனாமி […]
யுனைட்டெட் ஏர்லைன்ஸின் UA108 என்ற பயணிகள் விமானம், அமெரிக்காவின் வாஷிங்டன் டுல்ஸ் (Dulles) விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் மியூனிக் நகரம் நோக்கி புறப்பட்டது.. ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் செயலிழப்பு ஏற்பட்டதையடுத்து, Mayday அவசர அழைப்பு விடுத்து விமானம் மீண்டும் வாஷிங்டனுக்கு அவசரமாக திரும்பியது. என்ன நடந்தது? 2025-ம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், Boeing 787 Dreamliner வகையைச் […]
6.3 and 6.5 magnitude earthquakes strike Bay of Bengal and Nicobar Islands
அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மத்திய மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில், NYPD அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 27 வயதான ஷேன் […]
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இந்தியாவின் காந்தபுரம் ஆந்திராவின் கிராண்ட் முப்தி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு […]
The people of this country, which has no airport and no currency of its own, live richly. Do you know which country that is?
பாரம்பரிய ஆல்கெமிஸ்ட் முறைபோல, சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க மற்றும் எகிப்திய ரசவாத நூல்களைப் படித்து செயற்கையாகத் தங்கத்தை பலர் உருவாக்க முயன்றனர். இவர்களில் கெபர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் வேதியியல் நுட்பங்களைக் கொண்டு ஈயம் போன்ற உலோகங்களைத் தங்கமாக்க முயன்றார். இப்படிப் பல நூற்றாண்டுகளாகவே ஈயத்தைத் தங்கமாக்கும் […]

