உலக நாடுகள் இணைந்து இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர குரல் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்திருக்கும் அதேவேளையில், காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்சத் […]

தாய்லாந்தின் புகெட் மாகாணத்தில், ஓடும் பிக்கப் வாகனத்தின் பின்னால் ஒரு ரஷ்ய இளைஞரும் தாய்லாந்துப் பெண்ணும் பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 15 விநாடி வீடியோ செப்.24 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்தது. அந்த வைரலான வீடியோவில், அதிவேகமாக செல்லும் கருப்பு டிரக்கின் பின் […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK), பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக, மக்கள் வீதிகளில் இறங்கி, தீ மூட்டி, சாலைகளை மறித்து போராடி வருகின்றனர், ஆனால் அரசாங்கம் போராட்டங்களை நசுக்க முயற்சிப்பதில் மும்முரமாக உள்ளது. புதன்கிழமை (அக்டோபர் 1, 2025), பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீரிகளுக்கும் இடையே கடுமையான வன்முறை வெடித்தது, இதன் விளைவாக போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் […]

7-க்கும் மேற்பட்ட உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாவிட்டால் அது அமெரிக்காவிற்கு ஒரு “பெரிய அவமானம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். செவ்வாய்கிழமை குவாண்டிகோவில் ராணுவத் தலைவர்களிடம் பேசிய டிரம்ப், காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது சமீபத்திய திட்டத்தைக் குறிப்பிட்டு பேசிய ட்ரம்ப், “நாங்கள் அதை தீர்த்து வைத்தோம் என்று நினைக்கிறேன். பார்ப்போம். ஹமாஸ் ஒப்புக் கொள்ள […]

தாய்லாந்தில் உள்ள சமூக ஊடக தளங்களில் வெளியான ஒரு வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. ஃபூகெட்டில் ஒரு ஓபன் பிக்-அப் டிரக்கில் 42 வயது பெண்ணுடன் ஒரு ரஷ்ய சுற்றுலா வலைப்பதிவர் உடலுறவு கொண்டதை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.. எனினும் 23 வயது ரஷ்ய நபர் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு ஃபூகெட்டில் உள்ள ஒரு பைபாஸ் சாலையில் ஒரு ஜோடி நகரும் […]

கோவிட் தடுப்பூசியைப் பெறுவது தைராய்டு, நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கூறியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை தவறானது என்று நிராகரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியபோது, ​​விஞ்ஞானிகள் ஒரு சில ஆண்டுகளில் தடுப்பூசியை உருவாக்கும் சாதனையை அடைந்தனர். கோவிட்-19 தொற்றுநோயின் போது, ​​சிக்கல்கள், மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பைத் தடுப்பதில் […]

மத்திய பிலிப்பைன்ஸில் செவ்வாய்க்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் DZMM வானொலியை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலோர நகரமான போகோவிலிருந்து வடகிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும், சுமார் 90,000 மக்கள் வசிக்கின்றனர் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் பிளவுக் […]

இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தாகியது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிடும் வகையில் […]

சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் வரும் வாரங்களில் பூமியை கடுமையான சூரிய புயல்கள் தாக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இதனால் தகவல்தொடர்பு குறைபாடுகள் மட்டுமல்ல, மனித உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (INPE) ஆராய்ச்சியாளர்கள், பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத பூமியின் மின்காந்தப் புலமாக செயல்படும் கவசத்தை சூரிய புயல்கள் தாக்கும்போது ஏற்படும் […]