இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் ஈரானின் செம்னான் பகுதியில், நேற்று முன்தினம் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான பாதிப்பு ஏற்பட்டது எனவும், உயிர் சேதம் ஏற்படவில்லை […]

ஈரான்-இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல்-ஈரான் போரில் இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தால், செங்கடலில் உள்ள அதன் அனைத்து கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களையும் குறிவைப்போம் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை குறிப்பாக அச்சுறுத்தினர். இதுதொடர்பாக ஏமன் […]

கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், நேற்றைய தாக்குதலில் மட்டும் 3 மூத்த தளபதில் பலியானதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தொடர்ந்து 9 நாட்களாக நடந்து வருகிறது. சனிக்கிழமை (ஜூன் 21, 2025) இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இதற்கிடையில், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக ஐரோப்பிய இராஜதந்திரிகள் […]

3-ம் உலகப் போர் வெடித்தால், பாதுகாப்பான புகலிடங்களாக கருதப்படும் நாடுகள் குறித்து பார்க்கலாம். உலகில் தற்போது இரண்டு பெரிய போர்கள் நடந்து வருகின்றன.. ஒன்று ரஷ்யா-உக்ரைன் போர்.. மற்றொன்று இஸ்ரேல்-ஈரான் போர்.. இவை இரண்டும் 3 ஆம் உலகப் போரைத் தூண்டக்கூடிய ஒரு பரந்த மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது முழு உலகத்தையும் ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்கும். ஆனால் ஒரு உலகப் போர் வெடித்தால் உலகில் […]