பல ஆண்டுகளாக நீதிமன்ற அறைகளில் கிசுகிசுக்கப்பட்டதும், விசாரணை ஆவணங்களில் வெளிப்பட்டதும், உலகம் முழுவதும் அதிர்ச்சியுடன் பேசப்பட்டதுமான ஒன்று தான் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் தனியார் தீவு. அது வெறும் ஆடம்பர விடுமுறைத் தீவாக இல்லை; நவீன காலத்தின் மிகக் கொடூரமான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் அடையாளமாக மாறியது. எப்ஸ்டீன் இறந்த பிறகும், ஒரு கேள்வி தொடர்ந்து உலக மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. இந்த குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் அந்த தீவுக்கு […]

Artificial Intelligence – AI, அதாவது செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக நடைபெறும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வேலைவாய்ப்பை எதிர்பார்த்ததை விட மிக விரைவாக மாற்றிவிடக்கூடும் என எச்சரித்துள்ளார் முன்னணி AI நிபுணர் டாக்டர் ரோமன் யாம்போல்ஸ்கி. அவரின் இந்த கருத்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.. லாட்வியாவில் பிறந்து, அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், Artificial General Intelligence (AGI) என்ற மனிதரைப் […]

வங்கதேசத்தின் மைமென்சிங்கில், ஒரு இந்து தொழிலதிபர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.. உயிரிழந்தவர், 62 வயதான சுசென் சந்திர சர்க்கார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. அவர் ஒரு அரிசி வியாபாரி. சுசென் சர்க்கார் தனது கடைக்குள் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஷட்டர்களை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், திரிஷால் காவல் நிலையத் தலைவர் […]

ஜப்பானின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு, அந்த நாட்டின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. ஜப்பான் அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலின்படி, இந்தப் பனிப்பொழிவு தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் 193 பேரின் நிலைமை மிகவும் […]

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம், கெயின்ஸ்வில் (Gainesville) நகரில் திங்கள் பிற்பகலில் ஒரு சிறிய ஒற்றை என்ஜின் விமானம் பரபரப்பான சாலையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. Hawker Beechcraft BE-36 வகையைச் சேர்ந்த இந்த விமானம், லீ கில்மெர் மெமோரியல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சியர்கீ கவுண்டி மண்டல விமான நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப […]

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை கோப்புகளில் இருந்து புதிதாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.. அதில், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா (முன்னாள் ஃபேஸ்புக்) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸ்க்கர்பெர்க் ஆகியோர் ஒரு நீண்ட விருந்துணவு மேசையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்க்க முட்கிறது.. இந்த புகைப்படம், அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் (US Department of Justice) வெளியிட்டுள்ள பெரும் அளவிலான விசாரணை ஆவணங்களின் ஒரு […]

விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே வியக்க வைக்கும் எலான் மஸ்க், தற்போது தனது இலக்கை அதிரடியாக மாற்றியுள்ளார். இதுவரை ‘செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம்’ என்பதில் தீவிரமாக இருந்த மஸ்க், இப்போது நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதே தனது முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நகரத்தை அமைத்திட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை விட நிலவு மிக அருகில் இருப்பதால், […]

மறைந்த பாலியல் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஃபைலஸ் சமீபத்தில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த ஆவணங்களில் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர்.. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் இருந்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.. இந்த நிலையில் எப்ஸ்டீன் பற்றிய மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அவர் மனிதர்களின் “ஆகச்சிறந்த இனம்” (Super-race) ஒன்றை உருவாக்கும் நோக்கில் மரபணு […]

ஈரானில் மனித உரிமைப் போராளியும், நோபல் அமைதி பரிசு பெற்றவருமான நர்கீஸ் மொஹம்மதிக்கு மேலும் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், எந்தவித எதிர்ப்பையும் ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. குற்றச்சாட்டுகள் […]

வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.. அணு திட்டத்தில் ஈரானின் நிலை தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் […]