உலகில் மக்களைப் பயமுறுத்தும் பல இடங்களும் கட்டிடங்களும் உள்ளன. இந்த இடங்களை சுற்றிப் பயங்கரமான கதைகள் உலவி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான தீவு பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.. ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், கடலில் இருந்து எழும் ஒரு பெரிய போர்க்கப்பல் போலத் தோற்றமளிக்கும் ஒரு விசித்திரமான மற்றும் பயங்கரமான தீவு உள்ளது. அதன் பெயர் ஹஷிமா தீவு. ஆனால் இது பெரும்பாலும் பேய் தீவு […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதலே, வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிகள் மற்றும் விசா நடைமுறைகள் பெரும் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கனவுடன் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஐடி துறையை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவிற்குப் பணியின் நிமித்தமாகச் செல்ல உதவும் ‘ஹெச்-1பி’ (H-1B) விசா நேர்காணல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓராண்டுக்கும் மேலாக தள்ளிவைக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா – ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 […]
இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், தான் 11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்ததாகவும் அந்த நேரத்தில் சொர்க்கத்தையும் நரகத்தையும் அனுபவித்ததாகவும் கூறி, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சார்லட் ஹோம்ஸ் என்ற அந்த பெண், இது ஒரு சாதாரண இதய பரிசோதனையாகவே தொடங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரிசோதனையின் போது, அவரது இரத்த அழுத்தம் திடீரென 234/134 என்ற உயிருக்கு ஆபத்தான அளவிற்கு உயர்ந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். […]
ஜப்பானை சேர்ந்த நேமு குசானோ என்ற பெண், தனது கணவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான குணமுடையவர் என்று நம்பி கரம் பிடித்த கணவருக்கு, சுமார் 520 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்திற்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்த நிலையில்தான் குசானோவுக்கு தனது கணவரின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. கணவரின் பையில் […]
Recently, a man’s claim regarding time travel has become a topic of discussion on social media.
வடமேற்கு துருக்கியில் உள்ள இஸ்னிக் (Iznik) பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அரிய மற்றும் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ஆரம்பகால கிறிஸ்தவ சுவர் ஓவியத்தை (fresco) கண்டுபிடித்துள்ளனர். இதில் இயேசு கிறிஸ்து “நல்ல மேய்ப்பன்” (Good Shepherd) என்ற வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த கண்டுபிடிப்பு, ரோமப் பேரரசுக் காலத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட கிறிஸ்தவ சமூகங்களின் நம்பிக்கைகள் மற்றும் கலை வெளிப்பாடுகள் குறித்து மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு […]
What is the world’s most expensive fruit? Its price is more than that of a luxury car. Do you know which fruit it is?
இமயமலை நாடான நேபாளம், ரூ.200 மற்றும் ரூ.500 உள்ளிட்ட உயர் மதிப்பு இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு தசாப்த கால தடையை நீக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகதீஷ் காரெல், ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய நோட்டுகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக வலியுறுத்தினார். இருப்பினும், அவர் […]
உலகின் பணக்காரர் பட்டியலில் முன்னணியில் உள்ள எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனேர் (1 டிரில்லியன் டாலர் சொத்து கொண்ட நபர்) ஆக மாறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ( SpaceX), சுமார் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் (valuation) ஆரம்ப பொது பங்குச் சந்தை வெளியீடு (IPO) செய்ய திட்டமிட்டுள்ளதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. Forbes இதழ் திங்கள்கிழமை வெளியிட்ட […]

