நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் மத்திய பெனு மாநிலத்தின் யெலேவாடா என்ற கிராமத்தில் திடீரென நுழைந்த துப்பாக்கித்தாரிகள் அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போனதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், அம்னஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா தெரிவித்துள்ளது . பல […]

ஈரான்-இஸ்ரேல் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் 02 F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேலிய பெண் விமானியை சிறைபிடித்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் கூட கூறியுள்ளன. இந்த அறிக்கைகளை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்திருக்கலாம், ஆனால் சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் போரைப் போலவே, மத்திய கிழக்கில் தகவல் (பிரச்சார) போர் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தான் இராணுவம் ஆறு […]

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து […]

விமான நிலையங்களும் அவற்றின் ஓடுபாதைகளும் உலகில் மிகவும் சிந்தனையுடன் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் சில விமான நிலையங்களும் அவற்றின் ஓடுபாதைகளும் மிகவும் ஆபத்தானவை. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். 2 நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து அனைவரையும் உலுக்கியுள்ளது. அதன் வீடியோ வெளியானதும், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வரிசையில், இன்று உலகின் சில ஆபத்தான விமான நிலையங்களைப் பற்றி பார்க்கலாம். அங்கு விமானம் தரையிறங்கும் போதும் அல்லது புறப்படும் […]

ஈரானின் அணுசக்தி மையம், ராணுவத் தளங்களை குறிவைத்து ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நேற்று சரமாரி குண்டு மழை பொழிந்தது. இதில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலியாகினர். பதிலடியாக ஈரானும் 100 டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் […]