புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார் CM விஜய்..! வீடியோ எடுத்துக் கொண்டே பேருந்தில் பயணம்..!

cm vijay 2

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. சென்னை தலைமை செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.. மேலும் பெரம்பூருக்கு இயக்கப்படும் 29 ஏ புதிய பேருந்தில் ஏறி முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்..


அவருடன் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்திபனும் பயணம் செய்தார்.. புதிய பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் முதல்வர் விஜய் கலந்துரையாடினார். சென்னை மாநகரப் பேருந்தில் அமர்ந்த படியே வீடியோ எடுத்துக் கொண்டே முதல்வர் விஜய் பயணம் செய்தார்.

Read More : “இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள்..” ஸ்டாலின் பரபரப்பு பதிவு..!

English Summary

Chief Minister Vijay flagged off the service of 300 new buses on behalf of the Tamil Nadu State Transport Corporation today.

RUPA

Next Post

வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்; இந்தியா சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி.!

Thu Jun 25 , 2026
Prime Minister Narendra Modi has expressed his condolences to those who lost their lives in the severe earthquake in Venezuela.
pm modi on venezuela earthquake

You May Like