டிகிரி முடித்த நபர்களுக்கு உடனடி வேலை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sales Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.


தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம்.வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். ஆர்வம் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணி தொடர்பாக வேறு எதாவது தகவல்கள் தேவை என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

For More Info: https://jobs.heromotocorp.com/job/Chandigarh-TERRITORY-PARTS-SALES-MANAGER-1-Job-CH/810379401/

Vignesh

Next Post

1951 To 2022..!! சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்..!! யார் இந்த ஷியாம் சரண் நேகி..?

Sun Nov 6 , 2022
இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி, தனது 106-வது வயதில் காலமானார். 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று, முதல் பொதுத்தேர்தல் 1951ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் வாக்களித்த வாக்காளர் தற்போது 106-வது வயதில் இன்று காலமானார். தனது மரணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் கூட இமாச்சலப் பிரதேச தேர்தலில் வாக்களித்து இவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு தான் தற்போது மறைந்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் […]
1951 To 2022..!! சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்..!! யார் இந்த ஷியாம் சரண் நேகி..?

You May Like