அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]
பொதுவாக வீடுகளில் பல்லி நம் விழுவது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி பல்லி நம் உடலின் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அதை வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கலாம் என ‘கௌளி சாஸ்திரம்’ கூறுகிறது. சில ஆலயங்களில், பல்லிகள் தெய்வமாக வணங்கப்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்களில் தங்க மற்றும் வெள்ளி பல்லி உருவங்கள் இடம்பெற்றுள்ளன. பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..? […]
தமிழகத்தில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (22.07.2024) அன்று தலைமைச் […]
சமீபத்தில், மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களில் விரிவான மாற்றங்களை அறிவித்துள்ளது, இது செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த சீர்திருத்தத்தின் கீழ், ஜிஎஸ்டி அடுக்குகள் நான்கு 5%, 12%, 18%, 28% இலிருந்து இரண்டு 5% மற்றும் 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன, அத்துடன் சில பொருட்களுக்கு 0% மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% என்ற புதிய அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பொது மக்கள், விவசாயிகள், […]
டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என மூன்று சிறப்புகளைக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200-வது ஆலயம் ஆகும். மேலும், பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 10-வது தலமாக விளங்குகிறது. சங்க காலத்தில், இந்த ஊர் ‘திருகானப்பேர்’ என அழைக்கப்பட்டது. சிவபெருமானின் காளை வாகனம் சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற […]
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. இந்த தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணி தென் கொரியாவை நேற்று எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் […]
இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தேனி, திண்டுக்கல், […]
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார், இது நிச்சயமற்ற தன்மைக்கு நீண்ட காலம் வாய்ப்பளிக்கக்கூடும். இது ஜப்பானின் அரசியல் நிலவரங்களில் குழப்பத்தை உருவாக்கி, எதிர்கால கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது, இதனால் பொருளாதார வளர்ச்சியில் தடை அல்லது விகிதம் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். டொனால்ட் டிரம்பின் தண்டனை வரிகளைக் குறைப்பதற்காக அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் […]
தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் வேண்டும் வாக்கு எண்ணிக்கையில் பிழைகள் இருப்பது தெரியும். தோல்வி அடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிப்பதும் நமக்கு தெரியும். சிறுபான்மையினரை, தாழ்த்தப்ப்டடவர்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பது தெரியும். ஆனால் […]

