மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; இன்று சுபமுகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்.6,7 வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 1,115 […]
பூமிக்குள் எவ்வளவு தங்கம் இருக்கிறது, அது எப்படி வெளியே வருகிறது? இதற்கு யாரிடமும் பதில் இல்லை. இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது, மேலும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கிடையில், ஒரு ஜெர்மன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. எரிமலை வெடிக்கும்போது, பூமிக்குள் இருக்கும் தங்கம் மற்றும் ருத்தேனியம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் அதன் எரிமலைக்குழம்புடன் வெளியேறி பூமியின் மேற்பரப்பை அடைகின்றன என்பதை […]
சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதனையடுத்து, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் அளித்ததுடன் தங்களது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கும் அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து டெல்லியில் மத்திய நிதி மந்திரி […]
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா […]
Thiruchemponsey Perumal Temple, which removes poverty and brings wealth and prosperity..
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் வலம் வருகிறார்.. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. எனினும் 2021-ம் இந்த தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.. அதன் பிறகு விரைவில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டார். இதனிடையே நாக […]
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவையும், ஜப்பானின் போர்க்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தையும் நினைவுகூரும் வகையில் புதன்கிழமை (செப்டம்பர் 3, 2025) பெய்ஜிங்கில் இன்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட 26 தலைவர்கள் பங்கேற்றனர்.. இந்த நிலையில், சீனாவில் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது […]
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சமீபத்தில் தனது மின்சார ஸ்கூட்டர் வரிசையில் புதிய சலுகையாக டிவிஎஸ் ஆர்பிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 99,900. இதில் பிஎம் இ-டிரைவ் திட்டமும் அடங்கும். அதாவது இது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர் பிரிவில் டிவிஎஸ் வழங்கும் மிகவும் மலிவு விலை சலுகை இது. இந்த ஸ்கூட்டர் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது […]
ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமஜ்ஹிரா என்ற கிராமத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதர்ஷ் சிங் (31), என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு லில்லி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 9 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பத்தில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் […]
டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் தமிழக பாஜக உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கொண்டனர்.. எனினும் இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் […]

