சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ..75,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]

பெரும்பாலான இந்தியர்கள் காலையில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபியுடன் தான் தங்கள் நாளை தொடங்குகின்றனர்.. பலர் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது நமது அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். உண்மையைச் சொன்னால், ஒரு கப் தேநீர் காலை சோர்வைப் போக்க உதவும். ஆனால், அதே தேநீர் அல்லது காபியை வெறும் வயிற்றில், குறிப்பாக மிகவும் சூடாக இருக்கும்போது குடிப்பது உங்கள் […]

வியாழக்கிழமை விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம், சிறப்பு பலன்கள் கிடைக்கும். இதனுடன், வாழ்க்கையில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வணிகம் அதிகரிக்கும். அக்னி புராணத்தில், காசியில் சிவலிங்கத்தை நிறுவி தவம் செய்ததாக தேவகுரு பிருஹஸ்பதி குறிப்பிட்டுள்ளார். அக்னி புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, வியாழக்கிழமை விரதம் செல்வம், செழிப்பு, குழந்தைகள், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டுவருகிறது. இந்த விரதத்தை எந்த மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் […]

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இதுவரை பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் குரேஸ் பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்றபோது ராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அப்போது 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருப்பினும், தேடுதல் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இப்படம் வெளியான 15 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 269.81 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் இப்படம் ரூ. 65 கோடி வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. முதல் நாள் வசூல் மட்டுமின்றி, அதற்குப் பிறகு வந்த வார […]

கொல்கத்தாவில் உள்ள ஒரு மொபைல் போன் பழுதுபார்க்கும் கடையில் ஒரு இளம் பெண்ணின் தனிப்பட்ட வீடியோக்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இளம்பெண்ணுக்கு இடைவிடாத துன்புறுத்தல் மற்றும் குடும்பப் பிரிவினைக்கு வழிவகுத்தது. சமூக ஊடகங்களில் தனக்கு ஏற்பட்ட துயரத்தை பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்துள்ளார். மொபைல் சரிசெய்யும் சாதாரண பணியாக தொடங்கிய இந்த நிகழ்வு, அவளது தனிப்பட்ட உறவுகள் மற்றும் மனநலத்தை முற்றிலும் அழித்து, ஒரு நரகமாக மாறியுள்ளது. அதாவது, அந்த பெண் […]