பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்குவது மிகவும் சிறப்பான திட்டம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து, முன்னாள் […]

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய Gig எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் இந்திய இ-ஸ்கூட்டர் சந்தையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஸ்கூட்டர் முக்கியமாக டெலிவரி மற்றும் சவாரி-பகிர்வு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறைந்த விலையில் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. Ola Gig விலை ரூ. 39,999 இல் தொடங்குகிறது. இது இந்தியாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாக தனித்து நிற்கிறது. இப்போது Ola Gig மைலேஜ், அம்சங்கள், பேட்டரி […]

உலகெங்கிலும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் அதிகம் காணப்படும் வகை என்றால், அது நுரையீரல் புற்றுநோய் தான். உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, இது உலகளவில் புற்றுநோய் காரணமான மரணங்களில் முதன்மையானது. அதிலும், சுமார் 85% நுரையீரல் புற்றுநோய் வழக்குகள் புகைபிடித்தலால் நேர்ந்தவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நோயாளிகள், கட்டி வளர்ந்து மூச்சுப் பாதைகளை பாதிக்கும்போது மட்டுமே அறிகுறிகளை உணர்கிறார்கள். எனவே, ஆரம்பத்தில் எச்சரிக்கை அறிகுறிகளை கவனிப்பது அவசியம். இந்த […]

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் பிரபலங்கள் குறித்த பல அந்தரங்க விஷயம் மற்றும் அதுதொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார். இது அப்போது தமிழ் சினிமா திரையுலகையே உலுக்கியது. ஆனால், தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டதாக சுசுத்ரா தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அளித்து வரும் பேட்டிகளில், தனுஷ் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். […]

தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் நிர்வாணமாக கிடந்தது அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆட்டோ டிரைவர் தங்கமலை என்பது தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில், தெப்பம்பட்டியை சேர்ந்த 27 வயதுடைய அஜித் குமார் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் (14), விமல் (12), அறிவழகன் (15), […]

பால் கால்சியத்தின் நல்ல மூலமாக மட்டுமல்லாமல், உடல் மற்றும் எலும்புகளின் நல்ல வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு நாளைக்கு பால் குடிக்க சரியான நேரம் எது, ஒரு நேரத்தில் எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது? விரிவாக அறிந்து கொள்வோம். பகலில் பால் குடிக்க சரியான நேரம்: பால் குடிப்பதற்கு “சரியான” நேரம் என்று எதுவும் இல்லை, ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. […]