தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் இன்று பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. பெரம்பூரில் இருந்து தனது […]
விமானம் தரையிறங்க இன்னும் சில கணங்களே இருந்தன. பயணிகள் அனைவரும் தங்கள் சீட் பெல்ட்களை இறுக்கிக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தனர். அந்தத் துல்லியமான தருணத்தில், ஒரு பயணியின் செயல், விமானத்தில் பயணித்த 100 பேரின் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. சனிக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானத்தில் நடந்த இந்தச் சம்பவம், பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பெங்களூரிலிருந்து வாரணாசி சென்ற அந்த இண்டிகோ விமானம், […]
தவெக தலைவர் விஜய்யின் சொத்துவிவரங்கள் அவரின் வேட்பு மனுவில் வெளியாகி உள்ளன.. அதன்படி விஜய் பெயரில் உள்ள அசையும் சொத்து சொத்து ரூ.92 கோடி; மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி உள்ளது.. வெளிநாட்டு சொத்துகள் உட்பட விஜய்க்கு அசையா சொத்து மதிப்பு ரூ.404 கோடி உள்ளது. கையில் ரொக்கமாக ரூ.2 லட்சம் மட்டுமே உள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.22.15 கோடி என்று தெரிவித்துள்ளார். தனது வசம் ரூ.1.20 […]
மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் திட்டங்களை யதார்த்தமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அனைத்துத் தொடர்புகளும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டன என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். “ஈரானுக்கு […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. இந்த தேர்தலில் புதிதாக களம் […]
It has been reported that the campaign of Vijay, which was scheduled to be held in Villivakkam, Chennai, has been canceled.
Flash: Gold prices fell in the morning and rose in the evening.. Jewelers are shocked..!
The sun is silently destroying the body.. What can we do to escape..? Doctor gives warning!
A new employment notification has been issued to fill the vacant posts of Head Constable in the Border Security Force.
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம் என்றூ அன்புமணி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக […]

