ஆந்திர மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறும் கைதி, பரோலில் வெளியே வந்தபோது, காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் டாஸ்மாக்கில் மேலாளராக பணிபுரிந்து வந்தவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நெல்லூர் மத்திய சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த வழக்கில் ஒரு திருப்பமாக, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி […]

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர்கள் வேலு மற்றும் சசிகலா தம்பதியினர். இவரக்ளுக்கு நாகரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், பெற்றோர்கள் மாத்திரை கொடுத்துள்ளனர். அப்போது மாத்திரை திடீரென குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து […]

தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் என்ற அமைப்பால் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச முக்கிய அழகுப் போட்டி “மிஸ் யுனிவர்ஸ்”. 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் இந்தியா சார்பில் பட்டியிடும் போட்டியாளரை தேர்ந்தெடுக்க “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2025” என்ற போட்டி நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]