எளிதில் யூகிக்கக்கூடிய எளிதான அல்லது பலவீனமான பாஸ்வேர்டு, பிரிட்டனின் பழமையான நிறுவனங்களில் ஒன்றின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.. இதனால் 700 க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் தவித்தனர். என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.. 158 ஆண்டுகள் பழமையான போக்குவரத்து நிறுவனமான KNP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் மீது ரான்சம்வேர் (Ransomware) சைபர் தாக்குதல் நடந்துள்ளது.. ஹேக்கர்கள் பலவீனமான பாஸ்வேர்டை உடைத்து நிறுவனத்தின் முழுமையான நெட்வொர்க்கை அணுகியதாக கூறப்படுகிறது.. மேலும் நிறுவனத்தின் தரவை குறியாக்கம் செய்து, […]
இன்று, ஹாங்காங்கிலிருந்து டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் (IGI) தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டாலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறங்கினர். ஜூலை 22 செவ்வாய்க்கிழமை ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட AI 315 விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்து, வாயிலில் நிறுத்தப்பட்டதாக விமான […]
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டுகளை வாக்காளர் தகுதிக்கான சான்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.. குடியுரிமைக்கான சான்றைக் கோருவதற்கான அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விரிவான பிரமாணப் பத்திரத்தையும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.. அரசியலமைப்பின் 324வது பிரிவு, வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது உட்பட, தேர்தல்களின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் இயக்கவும் முழுமையான […]
13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தைகள் இளம் வயதிலேயே மனநலப் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெரியவர்கள் மட்டும் ஸ்மார்போனுக்கு அடிமையாக இல்லை.. சிறு குழந்தைகளும் அதிக நேரம் திரையில் செலவிடுகின்றனர்.. குழந்தைகள் அடம்பிடிக்கும் போது பெற்றோர்கள் போனை கொடுத்து பழக்கிவிடுகின்றனர்.. இதனால் குழந்தைகளின் திரை நேரம் அதிகரித்துள்ளது.. குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பது எவ்வளவு ஆபத்தானது […]
ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் சில குணாதிசயங்கள் உள்ளன. குறிப்பாக, ஒருவரின் இயல்பை ஜோதிடத்தின் அடிப்படையிலும் அறியலாம். சில ராசிக்காரர்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், மற்றவர்கள் புத்திசாலித்தனம் மற்றும் தந்திரத்திற்கு பெயர் பெற்றவர்கள். மேலும்.. சில பெண்கள் நரிகளைப் போல தந்திரமாகவும் புத்திசாலியாகவும் செயல்படுகிறார்கள். அதாவது.. இந்த ராசிக்காரர்கள் யாராலும் ஏமாற்றப்பட மாட்டார்கள். ஆனால், மற்றவர்களை மிக எளிதாக ஏமாற்ற முடியும். எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.. விருச்சிகம் […]
Air India has inspected the locking system of the Fuel Control Switch (FCS) of Boeing 737 aircraft.
2500 vacant posts in public sector bank.. Salary Rs.85,920..!! Ready to apply..?
பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும்.. அந்த வகையில் உங்களிடம் பழைய ரூபாய் நோட்டு இருந்தால், நீங்கள் லட்சங்களில் பணம் சம்பாதிக்க முடியும்.. வீட்டிலிருந்தே 100 ரூபாய் நோட்டை எளிதாக விற்கலாம். எளிய முறையில் ஒரு ரூபாய் நோட்டை 4 லட்சம் ரூபாய் வரை விற்கலாம். ரூபாய் நோட்டுகளை விற்கும் முறையும் ஆன்லைனில் உள்ளது. முதலில், ரூபாய் நோட்டின் சிறப்பை நீங்கள் தெரிந்து கொள்ள […]
BJP MLA’s son files police complaint against him for having sex with woman showing desire for marriage
தமிழகத்தில் இந்துக்கள் 3வது குழந்தை பெற்றால் ரூ.1 லட்சமும், 4வது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவதாக இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. மேலும் இந்துக்கள் அதிகளவில் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ராம் சேனா அமைப்பு […]