பெங்களூருவில் இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு சமையல் செய்ய ஒரு நாளைக்கு இரண்டு முறை வந்து செல்லவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடனும் சமையல்காரர்களை நியமிக்க மாதம் ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை செலவாகிறது. ஆனால், அவர்கள் தயாரிக்கும் உணவு பெரும்பாலும் சராசரி ரகமாகவே இருக்கும்போது இந்தச் செலவு மதிப்புள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி பெங்களூருவைச் சேர்ந்த மேகா என்ற எக்ஸ் தள பயனர் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை […]

2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிக்கான விருது, இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க நீதிபதியான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது. சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்தவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் அவர் ஆற்றிய நீண்டகாலப் பணிகளைப் பாராட்டி நோபல் கமிட்டி விருதை வழங்கியுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தையும் சச்சரவையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டிரம்ப்பின் முன்னாள் இம்பீச்மென்ட் வழக்கறிஞரான டேவிட் ஷோன் […]

திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, முக்கிய இடங்களை எளிதில் கண்டறியும் வகையில் ‘கருடா மேப்’ (Garuda Map) அல்லது ‘வெங்கடாத்ரி’ என்ற பெயரில் பிரத்யேக டிஜிட்டல் வழிகாட்டி செயலியைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் முதற்கட்டமாக, திருமலையில் உள்ள முக்கியக் கோயில்கள், அன்னப்பிரசாத வளாகம், இலவச பேருந்து நிறுத்தங்கள், குடிநீர் விநியோக மையங்கள், லட்டு கவுன்டர்கள் மற்றும் துணைக்கோயில்கள், தரிசன வழிகள், முடி காணிக்கை, பிரசாத […]

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்றிவிடத் தலைவர் விஜய் ஆலோசித்து வருவதாக பனையூர் வட்டாரங்களில் இருந்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் சில நேரங்களில் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிப்பதை விஜய் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற தவெகவின் வெற்றிக்கு ‘SIR’ போன்ற காரணங்களும் பின்னணியாக இருக்கலாம் என திருமாவளவன் தெரிவித்த கருத்து, தவெக தரப்புக்கு […]

தெற்குப் பனாமா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பிராந்தியங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் கடற்கரையோரம் உள்ள பிடலோசா அரிபா என்ற தொலைதூரப் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனாமா, கொலம்பியா, ஈக்வடார், […]

தான்சானியாவில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தான்சானியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மொரோ்கோரோ – டார் எஸ் சலாம் நெடுஞ்சாலையில் உள்ள மக்கம்பரணி பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. டார் எஸ் சலாமிலிருந்து எம்பேயா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்தும், இரிங்காவிலிருந்து டார் எஸ் சலாம் நோக்கிச் சென்ற […]

நடக்கும்போது மூச்சுத்திணறல், சிறிய வேலைகளைச் செய்தாலே நெஞ்சில் அசௌகரியம், வழக்கத்தைவிட அதிகமான சோர்வு போன்ற அறிகுறிகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இவற்றை வாயுத் தொல்லை, உடல் பலவீனம், மன அழுத்தம் அல்லது வயது அதிகரிப்பதன் விளைவு என்று நினைத்து சிலர் அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால், சில நேரங்களில் இவை இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். குறிப்பாக, நடக்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது உடல் உழைப்பில் ஈடுபடும்போது இத்தகைய […]

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் முதுகுவலி, வயிற்று அசௌகரியம் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. இருப்பினும், முதுகின் கீழ்ப்பகுதியில் கடுமையான வலி, வயிற்றின் ஒரு பக்கத்தில் தொடர்ந்து வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. இவை சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். சிறுநீரகத்தில் தாதுக்கள் மற்றும் உப்புகள் படிவதால் உருவாகும் […]

பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டு பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை […]

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: “தவெகவின் இந்த வெற்றி என்பது பண பலத்திற்கும், அதிகார பலத்திற்கும் கிடைத்த அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையே தவிர மக்கள் அளித்த தீர்ப்பல்ல” என்று சாடியுள்ளார். தோல்வி பயம் காரணமாக ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கி, வாக்காளர்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியும், அதிமுக நிர்வாகிகள் மீது […]