fbpx

நேற்று மே 5 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் …

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து …

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ. 53,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் விலை …

Gold: கடந்த ஓராண்டில் தங்கம் வாங்குவதில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி சீனா உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதான் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டில் தங்கம் வாங்குவதில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி சீனா உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதான் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் …

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் …

தங்கத்தின் தூய்மை காரட்டில் அளவிடப்படுகிறது. தங்கத்தில், 24 காரட் தூய்மையான வடிவமாக கருதப்படுகிறது. இருப்பினும், 18 காரட் மற்றும் 22 காரட் நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதிக தூய்மையான நகைகள் விலை உயர்ந்ததாக மாறும். தினமும் காலையில், தங்க நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த தங்கத்தின் விலைக்கேற்ப தங்க வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வேலை …

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்ந்துள்ளதால், ஒரு சவரன் 53,280-க்கு விற்பனையாகிறது.

தென்னிந்திய அளவில் அதிக தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதற்கு காரணம், தங்க நகை மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் தான். ஒரு காலத்தில் பூக்களோடு பொன்னை ஒப்பிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியெல்லாம், ஒப்பிட முடியாத அளவிற்கு …

சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் …

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பார்க்காத வகையில், உயர்ந்துக்கொண்டே செல்கிறது.

சமீபத்தில் ரூ.50,000 கடந்த சவரன் விலை, அடுத்த …