fbpx

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குள் சலுகை வரியில் தங்கம் இறக்குமதி செய்ய இந்திய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நகைக்கடைகள் மற்றும் வங்கிகள் இரண்டையும் உள்ளடக்குவதற்கு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் …

கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையாகிறது.

இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,835 ரூபாயாகவும், சவரனுக்கு 46,680 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,825 ரூபாயாகவும், …

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் …

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.

எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கம் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. திருமணங்கள் உள்ளிட்ட பிறந்த நாட்கள் போன்றவற்றிற்கு தங்கம் இல்லாமல் கொண்டாட்டங்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் தங்கம் விலை உயரும் …

தங்கம் பெண்களுக்கு மிகவும் பி டித்தமான ஒன்றாகும். இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்தே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கு …

கடந்த சில தினங்களாக விலை குறைந்து தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.120 உயர்ந்து …

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று டிசம்பர் 12ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 13) கிராமுக்கு ரூ.20 …

கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். தங்கம் நேற்று ஒரு கிராம் 5,835 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,680 …

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5850 விற்கப்பட்டது, ஒரு சவரன் தங்கம் ரூ.46,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து …

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,000 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. …