fbpx

Whoop: விளையாட்டு உலகில் ப்ரொபஷனல் விளையாட்டு வீரர்கள் தங்களது தரத்தினை மேம்படுத்துவதற்கும் தங்களுக்கென்று ஒரு பிட்னஸ் லெவலை உருவாக்கவும் புதிய ஒலிகளை தேடுகிறார்கள்.

எலைட் லைப் ஸ்டைல் வாழும் மக்களிடையே ‘Whoop’ மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஹூப் என்றால் என்ன.? மற்றும் விராட் கோலி கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற வீரர்கள் இதனை ஏன் …

Virat kohli: 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45வது லீக் ஆட்டம் நேற்று மாலை அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் …

இந்தியன் பிரீமியர் லீக்கில் 3,000 ரன்களை குவித்து கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டி வரலாற்றில் 3,000 ரன்களை குவித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் சுப்மன் கில். நேற்று (10.04.2024) ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் …

Virat Kohli: இந்தியா பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உலகிற்கு அளித்துள்ளது, அந்த வரிசையில் தோல்விகளைக் கண்டு துவளாத விராட் கோலியும் முக்கியமானவர். சச்சின் டெண்டுல்கரின் விடாமுயற்சியையும், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களின் பிட்னஸையும் கலவையாக கொண்ட விராட் கோலி கிரிக்கெட் பயணம் சுவாரஸியமானதுதான்.

இது ஒருபுறம் இருக்க, தனது ஆடைகள், ஹேர் ஸ்டைலை அவ்வபோது மாற்றி …

Dance: சென்னைக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் இடைவெளியின்போது இசைக்கப்பட்ட விஜய்யின் அப்படி போடு பாடலுக்கு விராட் கோலி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு …

Virat Kohliஇந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார் .

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனாக இருப்பவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சமீபத்தில் நடந்து …

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்திருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி பிப்.2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி …

வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோவில் பிரமாண்ட கும்பாபிஷேக விழாவிற்காக, அயோத்தி விளக்குகள், மலர்கள், பெரிய பதாகைகள் மற்றும் அழகான அலங்காரங்களால் விழா கோலம் பூண்டுள்ளது. அதேபோல் ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் விழா நடைபெறும் மற்றும் சடங்குகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்தநிலையில், கட்சிகள் தாண்டிய அரசியல்வாதிகள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், …

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் ரன் மெஷினாக திகழ் பவர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடரில் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை முறியடித்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் தனது …

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்ற போது, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், திடீரென டி20 கேப்டன் பதவி, அதன்பின் ஒருநாள் கேப்டன் பதவி என்று கடைசியாக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். இதற்கு பிசிசிஐ அரசியலே காரணம் …