fbpx

நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் ஒருமுறை பந்துவீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டால், ஸ்டாண்டிங் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டின் 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையிலும் கோப்பையை வெல்லும் முனைப்பிலும் வெறித்தனமான ஆட்டத்தை …

விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் ஜிம்மில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ் மேனுமான விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி …

100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு; எனவே இந்த சாதனையை விராட் கோலி முறியடித்தால் வருதப்படுவேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ட்விட்டரில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 3 …

சௌரவ் கங்குலி- விராட் கோலி இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் Unfollow செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி கடந்த 15 ஆம் தேதி நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் …

ஆர்சிபி அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெல்லியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் …

விராட் கோலியின் கையில் போடப்பட்டுள்ள புதிய டாட்டூவில் அடங்கியுள்ள ரகசியம் குறித்து டாட்டூ கலைஞர் விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது கையில் புதிய டாட்டூவை குத்தியுள்ளார், இந்த டாட்டூவை முடிக்க டாட்டூ கலைஞருக்கு கிட்டதட்ட 14 மணிநேரம் ஆகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து …

விராட் கோலி தனது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் “கிங் கோலி” என்றும் விராட் கோலி செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 …

பார்டர் கவாஸ்கர் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தை விராட் கோலி பதிவு செய்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 2போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா முன்னிலையில் உள்ளது. …

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வியாட். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகை. இவ்வளவு ஏன், விராட் கோலியை ஒருதலையாக காதலித்தும் வந்தார். அதனை விராட் கோலி ஏற்கவில்லை என்பதால் ஆண்களையே வெறுத்து விட்டார் என்று கூறும் அளவுக்கு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய காதலை சோஷியல் மீடியாவில் …

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியின் போது பெவிலியன் திரும்பிய விராட் கோலி தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த போது சாப்பாடு வந்துவிட்டதாக ஒருவர் வந்து சொல்ல உடனே குதூகலமாகியிருக்கிறார் விராட். இந்த நிகழ்வின் வெறும் …