fbpx

Supreme Court: ஆபாச அபடங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறி இருந்த நிலையில், இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் மீது அம்பத்தூர் காவல்துறையினர் போக்சோ …

சீமான் மீதான புகாரில் இன்று நடிகை விஜயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் …

Yuvraj Singh: நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தவகையில் …

சமீப காலமாக சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால், தற்போது ஹெல்மெட் அணிந்து …

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முன் …

RIP | திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்சாமி கவுண்டர் (94) இன்று காலமானார். திருப்பூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர், மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்த ஊர் முத்தூராகும். முத்தூர் வேலம்பாளையம் பங்களா …

அடுத்த இரு தினங்களில் தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai | செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டு உரையாற்றினார். அப்போது, ”பஞ்சுமிட்டாயை தடை செய்த அரசு, டாஸ்மாக்கை தடை செய்யுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு …

இந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில், குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் …