fbpx

ஒரு நாளைக்கு தினந்தோறும் விமான விபத்துகள் நடந்து கொண்டே உள்ளது என்று கூறப்படுகிறது. இன்றும் நம்மில் சிலர் விமானப் பயணத்தை தவிர்ப்பது இது போன்ற விபத்தின் காரணமாக கூட இருக்கலாம். 583 பேரை காவுவாங்கிய உலகின் மோசமான விமான விபத்து நினைவிருக்கா?

1977 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஸ்பெயினில் நடந்த விமான …

டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதனை …

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் …

திரை பிரபலங்கள் பலரும் தங்கள் உடலமைப்பை பராமரிக்க கடுமையான உணவுமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு பிரபலத்திற்கும் வெவ்வேறு உடற்பயிற்சி இலக்குகள் மற்றும் உணவுத் தேவைகள் உள்ளன. ஆனால், தந்தூரி சிக்கனை மட்டுமே சாப்பிடும் ஒரு பிரபலமான நடிகர் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் வேறுயாருமில்லை, ‘பாலிவுட்டின் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தான். ஆம். …

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எழுச்சியை சந்தித்து உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் …

தேர்தல் முடிவுக்குப் பிறகு மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் …

பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை அழைத்து பேசுவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தல் ஆனது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி …

புதிய ரேஷன் அட்டைக்கு இன்று(ஜூன் 5) முதல் எளிதாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வந்தனர். மேலும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தார்கள். தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் …

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்திருக்கிறார். இதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மக்களவைத் தேர்தலுடன் இம்முறை ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. இதில் நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடந்த …

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் …