fbpx

கோடை காலத்தில் வீடு மற்றும் அலுவலகங்களில் ஏசியின் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். அத்தகைய ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம். பொதுவாக ஏசியை பொருத்திய பிறகு அவை நல்ல நிலையில் செயல்படுகிறதா என்பதை பல சமயத்தில் நாம் கவனிக்க தவற விடுகிறோம். முதலில் வீட்டில் இருக்கும் அறைக்கு ஏற்ப ஏசி பொருத்துவதை கவனத்தில் கொள்ள …

இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். நம் வீடுகளில் வயதானோர் இதை சொல்வதை நாம் கேட்டிருப்போம், “நாங்கள் எல்லாம் மின்சாரமே இல்லாமல் வாழ்ந்தோம்” என்பார்கள். இதை கேட்கும்போது அது எப்படி லைட், பேன் இல்லாமல் இருந்தார்கள் என யோசிக்க வைக்கும். ஒரு நிமிடம் மின்தடை ஏற்பட்டாலே வெந்து …

கோடை காலம் தொடங்கிவிட்டாலே பெரும்பாலான வீடுகளில் ஏசி உபயோகிப்பது அதிகரித்து விடும். ஆனால், ஏசியை முறையாக ஆன் மற்றும் ஆப் செய்யவில்லை என்றால் கட்டாயம் மின்சார கட்டணம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பலரும் தங்களது வீடுகளில் உண்டாகும் வெப்பம் தாங்க முடியாமல் உடனடியாக ஏசியை ஆன் …

வெயில் காலம் வந்த உடன் உடலில் நீர் சத்து வெளியேறுவதை தடுக்கவும், உடல் வெப்ப நிலையை குறைக்கவும் நாம் பல்வேறு விஷயங்களை செய்கிறோமோ, அதுபோல் வெயில் காலம் வந்தால் மின்சாரம் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது. ஏசி, ஃபேன், பிரிட்ஜ் பயன்பாடு போன்றவை அதிகமாக இருக்கும் என்பதால் மின் கட்டணம் அதிகமாகும் …

குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஏசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல சந்தேகம் தோன்றும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் …

Sachin Tendulkar birthday: கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய ஆரம்ப காலக் கட்டத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆம், சச்சினின் முதல் ஆசையாக இருந்தது அதுதான். ஆனால், அவரை புகழ் பெற்ற பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி நிராகரித்துவிட்டார். இதன் பிறகே தனது பேட்டை எடுத்து சுழற்ற ஆரம்பித்தார் …

Heart Attack: இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோய் மனிதர்களை மிகவும் அச்சுறுத்து ஒன்றாக இருக்கிறது. மிகவும் இள வயதிலேயே இதய நோயாளியாக மாறி வருகின்றனர் . நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட 30-35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர்.

காலை மாலை வேலைகளில் உடற்பயிற்சி செய்து வியர்வை சிந்தி உடலை …

தமிழகத்தில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.400 கோடி விற்பனையானது.

தினசரி விற்பனையின் படி, மாநிலத்தில் மது விற்பனை செய்யும் ஏகபோக நிறுவனமான தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் கூறியதாவது: மாநிலம் முழுவதும் சராசரியாக ஒரு …

Fact Check: பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் உறுப்பினரை திமுகவினர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அந்த வீடியோவை ஃபேக்ட் செக் செய்து பார்த்ததில் 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட உட் கட்சி மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது திமுகவினர் தாக்கியதாக சமூக …

அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு நாடு முழுவதும் கடுமையான வெப்பம் தாக்க இருக்கிறது. ஏசி வசதி உள்ளவர்களுக்கு இந்த கோடையில் ஏர் கண்டிஷனர்தான் நம்பிக்கை. காலை, மதியம், இரவு என ஏசியை ஆன் செய்து பலர் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்கின்றனர். ஏசி யூனிட் உங்கள் அறையில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி அதே நேரத்தில் …