fbpx

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்களுடைய வொர்க்பிளேஸ் செயலியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. உலகின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன. மெட்டா நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பங்களுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. எனவே மற்ற செலவினங்களையும் செயல்பாடுகளையும் குறைத்து கொள்ள மெட்டா …

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருவருக்கும் புற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு முதல் காரணம் அவர்களின் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்கள் தான். ஒரு சிலருக்கு குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அந்த வரிசையில், வயிற்று புற்று நோய் ஏற்பட்டால் …

Silent Heart Attack : அறிகுறிகள் இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம். இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்யும் போது மக்கள் இதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். சைலண்ட் ஹார்ட் அட்டாக் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

அமைதியான மாரடைப்பை …

காலை மாரடைப்பு என்பது ஒரு தீவிர உடல்நலக் கவலையாகும், இது உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் பேரழிவு தரும் உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும். நாளின் அதிகாலை வேளைகளில், குறிப்பாக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, எல்லா வயதினருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த அபாயகரமான …

Poonch Attack: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளை பற்றிய தகவல்களை இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தப் கொடூர தாக்குதலில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியான விக்கி பஹடே கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் காயமடைந்தனர். …

ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? கடும் வெயிலில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பிரபல மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல அவசர சிகிச்சை மருத்துவர் சந்திரசேகரன், ஒரு பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், ”வெப்பம் அதிகரித்து வருகிறது. ஹீட் ஸ்ட்ரோக்கால் பல பேர் உயிரிழக்கின்றனர். இதில் இருந்து நம்மை …

Heart Attack: மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது பிற்காலத்தில் அபாயகரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவம் மற்றும் …

Heart Attack: மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது பிற்காலத்தில் அபாயகரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவம் மற்றும் …

DA Hike Impact: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவித்தொகை விகிதங்கள் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பதற்கான அறிக்கை ஒன்றை ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA) 4% உயர்த்தி அதனை 50 சதவீதமாக மத்திய …

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2024 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை மே 1 ஆம் தேதி வெளியிடுவதாகக் கூறி ஒரு போலி அறிவிப்பு சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது.

இந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜின் போலி கையெழுத்துடன் ரிசல்ட் தேதி, கிடைக்கும் தன்மை, தேர்ச்சி அளவுகோல் …