fbpx

மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதை தடுக்க, ஒருவருக்கு எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை வெளியிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,829 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. கடந்த நிதியாண்டை காட்டிலும் 2023- 24 நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் 1,734 …

சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருயிதாஸா என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியது. இதில், பயணிகள் …

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து பேரிடர் மீட்புக்குழு, மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எக்ஸ் தளத்தில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அவர் எப்போது தமிழகம் வந்தாலும் #GobackModi ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதேபோல், மித்ஷா வருகை தந்தபோது #GobackAmitshah டிரெண்டானது. திமுகவினர்தான் இதனை தீவிரமாக செய்ததாக …

விளையாட்டு வீரர்கள் தொடங்கி, திரையுலக நட்சத்திரங்களும் குடிக்கும் கருப்பு தண்ணீர் தான், தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கருப்பு தண்ணீர் என்றால் என்ன? அதன் பயன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்…

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் இல்லாமல், இந்த உலகில் எதுவுமே இல்லை. தாவரங்கள், விலங்குகள் தொடங்கி மனிதர்கள் …

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி, எலோன் மஸ்க் ஒரு பயிற்சியாளர் உட்பட தனது இரண்டு ஊழியர்களுடன் பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார், மேலும் மற்றொரு பணியாளரை தனது குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு கோரினார்.

ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மீதான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிவந்துள்ளன, இது அவரது நிறுவனங்களுக்குள் இருக்கும் பெண் …

புகைபிடித்தல் ஒரு மோசமான பழக்கம் என்பதை நாம் நன்கு அறிவோம். ஏனென்றால், புகைபிடித்தல் நம் உடலில் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. புகைபிடிப்பது நுரையீரலுக்கு மட்டும் தீங்கானது கிடையாது. இது இதய ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களுக்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணமாகும். …

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலை நக்கியதாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.  இந்துத்துவ அமைப்பின் முன்னோடியாக சொல்லப்படும் வி.டி.சாவர்க்கரை பாஜக மாநிலத் தலைவர்  இழிவுபடுத்தி பேசியதாக அந்த வீடியோவின் மூலம் உள்ளடக்கம் உள்ளது.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் …

iPhone: ஆப்பிளின் ஐபோன்கள், மேக், ஐபாட்களை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்புக்காக இந்திய கணினி அவசரநிலைப் செயல்பாட்டுக் குழு (CERT-In) ஹை-ரிஸ்க்’ எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

T he Indian Computer Emergency Response Team (CERT-In) ஆப்பிள் சாதனங்களை பாதிக்கும் பல பாதிப்புகள் குறித்து உயர் தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. CIAD-2024-0027 என குறிப்பிடப்படும், iPads, Macs, …