வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  […]

பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான போட்டி வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் […]

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் மூலமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட பல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், அரிசி மற்றும் கோதுமை தட்டுப்பாட்டின் காரணமாக, எல்லா மாநிலங்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 20 கிலோ வரையிலும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 20,000 மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழக அரசு சார்பாக இந்திய […]

தலைநகர் சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கப்படும் மேல் வரி 1.25 சதவீதத்திலிருந்து, 1.0 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக குடிநீர் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கழிவுநீர் அகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி ஒரு மாதத்திற்கு 1.25% என்ற அளவில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படும் […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், மிகச்சிறந்த சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வங்கி இந்த நிலையில், சைபர் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியை கையில் எடுத்திருக்கிறார்கள் வழக்கமாக நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் கையில் எடுக்கும் 14 வழிமுறைகளை இந்த வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. ஈபி பில் கட்டுங்கள், இணையதள ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது, வருமான […]

தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 1ம் வகுப்பிலேயே அதிக புத்தகத்தை சுமந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை 4 பருவமாக பிரித்து இருக்கிறது. […]

தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அறிவியல் பாடம் தொடர்பாக ஒரு பயம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிவியல் பாடத்தின் புதிய வினாத்தாள் வடிவமைப்பு மாணவர்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பொதுவாக […]

புழல் ஏரிக்கு நீர்வரத்து, 353 கனஅடியில் இருந்து 283 கனஅடியாக சரிந்துள்ளது . நீர்இருப்பு 2266 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 93 கன அடியில் இருந்து 46 கனஅடியாக சரிவு; நீர்இருப்பு 346 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 200கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 414 […]

2023 2024 ஆம் நிதி வருடத்திற்கான தங்க பத்திர விற்பனையை மத்திய அரசு தற்சமயம் ஆரம்பித்திருக்கிறது. இந்த தங்க பத்திர விற்பனை வணிக வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசிய பங்கு சந்தை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அந்த விதத்தில் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 4 கிலோ தங்கம் வரையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. தற்சமயம் 1 கிராம் 5,926 ரூபாய் என […]

கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்த வெற்றி, இந்திய வீரர்களின் குழுப்பணி, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத […]