fbpx

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற, இரண்டாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது இலங்கை. இந்நிலையில் தொடர் யாருக்கு என்ற கடைசி மற்றும் 3ஆவது […]

பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் பல […]

காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக பனியின் வெள்ளை போர்வையால் போர்த்தப்பட்டிருப்பது போல் காட்சியளிக்கும் ரயிலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் “பனி நிறைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக ஒரு ரயில் செல்வதைக் காணலாம். […]

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், விபத்துக்குள்ளானது. ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், பஹதுர்கர் நகருக்கு அருகில் குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டிரக் ஒன்று காவல்துறையின் துணை வாகனம் மீது மோதியதில் விபத்து நடந்தது, அந்த வாகனம் அமைச்சரின் கார் மீது மோதியது, இதன் விளைவாக அதன் பின்புற பம்பரில் பள்ளம் ஏற்பட்டது. போலீசார் லாரி […]

அமெரிக்காவில் 6 நிமிட இடைவெளியில் பெண் ஒருவருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடம், வெவ்வேறு மாதம், வெவ்வேறு நாட்களில் பிறந்துள்ளது பெற்றோர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலை நாடுகளில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது சாதாரண விஷயம்தான். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெண் ஒருவருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடம், வெவ்வேறு மாதம், […]

உத்தரப்பிரதேசத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் கொலைகாரனை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். அந்த மர்ம நபரின் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டு […]

இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாடை இழந்த கார் விபத்துக்களானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட்டை உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மும்பை மருத்துவமனையில், […]

மஞ்சட்டி என்ற பொருள் அனைத்து வகையான ஹார்மோன் மாற்றங்களுக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. இது பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு, மஞ்சட்டி என்பதனை உட்கொண்டால் இரத்தத்தை சுத்திகரித்து மற்றும் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  இதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி ஆகுவதும் சீராக இருக்க உதவுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பைக் கோளாறு என்ற ஒன்று பெண்களிடையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாக இந்த நாட்களில் உள்ளது. பெண்களிடையே உடலின் கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டை உள்ளடக்கியதால் சில […]

செம்பருத்தி செடியில் இருக்கும் பூ, இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள ஒன்றாக இருக்கிறது. செம்பருத்தி செடியில் இருக்கும் பூவை எவ்வாறு பயன்படுத்தி வருவதனால் என்னென்ன மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம். செம்பருத்தி பூவினை எடுத்து அதனை தண்ணீரில் நன்கு அலசி கொள்ள வேண்டும். பூவின் நடுவில் உள்ள மகரந்தத்தை மட்டும் நீக்கிவிட்டு அதன் இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு […]

உலர்ந்த இஞ்சியில் இரும்பு, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட் அமிலம், சோடியம், மற்றும் கொழுப்பு அமிலம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன.  எனவே, உலர்ந்த இஞ்சியை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உலர் இஞ்சி சளியை அகற்றவும், குளிர்காலத்தில் மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது.  மேலும் உலர்ந்த இஞ்சி தண்ணீரைக் குடித்த பிறகு, நீங்கள் விரைவாக எடை இழக்கத் தொடங்குவீர்கள். […]