fbpx

Eli Lilly and Co., நிறுவனத்தின் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு மருந்தான ‘Zepbound, Mountjaro’-களை இந்தியாவில் இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

எலி லில்லி நிறுவனம், இந்த மருந்தை Zepbound மற்றும் Mountjaro என்ற பிராண்ட் பெயர்களில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவை இரண்டும் வேதியியல் …

Copa America: நேற்றைய கோபா கால்பந்து தொடரில் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், வெற்றிபெற்றும் கோஸ்ட்டா ரிக்கா அணி வெளியேறியது.

அமெரிக்காவில் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் ‘டி’ பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடந்தன. உலகத் தரவரிசையில் 4வதாக உள்ள பிரேசில் அணி, …

கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘ இந்தியன் 2’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலில் 201 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்ட டெமி லே டெபோ என்பவர் நடனமாடியுள்ளார். இந்நிலையில், சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வரும் இந்த பாடல் மட்டும் சுமார் 40 நாட்கள் படமாக்கப்பட்டதாகவும் …

விவசாயிகள் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கும் வாழை, …

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான மிதிவண்டி வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாணவர்களுக்கு அரசு வழங்கும் மிதிவண்டிகளின் தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் …

10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் 10 மாணவிகளுக்கு நடிகர் விஜய் விலையுயர்ந்த பரிசை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று கல்வி விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை …

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க நாம் தமிழர், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டிற்கு மேல் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் உருவான நிலையிலும், தற்போது அந்த கட்சிகள் இருந்த இடம் …

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதனால் வங்காளதேசம் …

YogiFi: செயற்கை நுண்ணறிவின்(AI) வளர்ச்சி, பெரும் முன்னேற்றத்தைக் கண்டுவருகிறது. 1950களில் ஜான் மெக்கார்த்தி என்ற விஞ்ஞானி செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையை உருவாக்கினார். இதனை அடுத்து, 1956இல் அதிகாரப்பூர்வமாக செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டது. 1960-இல் எலிசா என்ற சாட்பாட் மூலம் ரோபோ ஷேக்கியைத் தொடர்ந்து, 1970 முதல் 1980களுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மறுமலர்ச்சி …

தென் கொரியா தலைநகருக்கு அருகில் உள்ள லித்தியம் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தலைநகர் சியோலுக்கு தெற்கே அமைந்துள்ள ஹ்வாசோங்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நாட்டின் …