fbpx

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) நீண்ட கால வருமானத்திற்கான சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மட்டுமின்றி அனைவரும் என்பிஎஸ்ஸில் இணையலாம். வயது 50 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், மொத்த முதலீட்டில் 75% வரை பங்குகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு இந்த விகிதத்தில் …

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்தியதாக ஹேமந்த சோரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் …

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் …

தென்காசி  மாவட்டம்,  கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 47). இரண்டு தினங்களுக்கு முன்பு, இரவு நேரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயமடைந்து சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய …

TVK vijay: கடந்த 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2023 -2024 கல்வியாண்டில் …

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இதையடுத்து, அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”புதிய …

ஹவாய் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் வாட்டர்மேன் மற்றும் திரைப்பட நடிகரான தமாயோ பெர்ரி, சுறா கடித்ததால் 48 வயதில் காலமானார்.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த 49 வயதான நடிகர் தமாயோ பெர்ரி சுறா தாக்கி உயிரிழந்தார். அவரது மரணத்தால் சர்ஃப் உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. தமாயோ பெர்ரி நடிகர் …

பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மோடி நேற்று 3-வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு நமது நாட்டில் …

பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடியை செய்த ஆருத்ரா,  …