நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேவு முகமை வெளியிட்டுள்ளது. நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி நிலையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இளங்கலை NEET UG 2025-க்கு கிட்டத்தட்ட 23 லட்சம் […]

பிரபல மிமிக்ரி கலைஞரும், நடிகருமான கலாபவன் நிஜு, ‘காந்தாரா 2’ படத்தின் படப்பிடிப்பின் போது பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார். 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் பான் இந்தியா வெற்றி படமாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னட திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இப்படத்தில் சப்தமி கவுடா, அச்யுத் குமார், கிஷோர் குமார் ஜி, பிரகாஷ் துமிநாட் மற்றும் மானசி சுதிர் ஆகியோர் […]

8 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு நேரடியாக ஸ்கிராப்பிங் செய்ய அனுப்பப்படும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவா மாநிலத்தின் சாலைப் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் முக்கிய போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, எட்டு நாட்களுக்கு மேல் சாலைகளில் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு […]