ஐ.எஸ்.ஐ. இயக்கத்தின் மிகப்பெரிய கள்ளநோட்டு விநியோகஸ்தரான லால்முகமது நேபாளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேபாளத்தின் காத்மாண்டு பகுதியில் ஐ.எஸ்.ஐ. இயக்கத்திற்கு பக்கபலமாக செயல்பட்டு வந்த கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்து வந்த லால்முகமது (55) நேபாளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐ.எஸ்ஐ இயக்கத்தில் பெரிய கைகூலியான லால் , இந்தியாவில் கள்ள நோட்டுக்களை மாற்றி வந்த பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். பாகிஸ்தான் , பங்களாதேஷ் உள்பட்ட நாடுகளில் இருந்து இந்திய ரூபாய் கள்ள நோட்டுக்களை […]
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே இருக்கும் பக்கிரிமானியம் நடுத்தெருவில் வசிப்பவர் சிங்காரவேல் மகன் சந்திரன் (57). இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் சுபாஷினி கல்யாணமாகி, விவாகரத்தாகி பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் சுபலட்சுமி தஞ்சையில் ஒரு கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்திரன், சாப்பிட்டு விட்டு தனது வீட்டின் […]
பஞ்சாப் சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின் படி;-பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் தனியாக இருக்க அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. வரும் 27-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. நபா மாநகரில் இருக்கும் கோயிந்த்வால் மத்திய சிறைச்சாலை மற்றும் பத்திண்டா நகரிலுள்ள பெண்கள் சிறைச்சாலை ஆகிய இரு சிறைச்சாலைகளில் இதை […]
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் தெரிந்துவிடும். காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்புக்கு 2000ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். நீண்ட காலமாக சோனியாகாந்தி தலைவராக இருநு்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு ராகுல்காந்தி தலைவராக இருந்தார். 2019ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் […]
தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் சினிமா டிக்கெட் விலை ரூ.75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. செப்டம்பர் 23-ம் தேதி தேசிய சினிமா தினத்தைக் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், நாட்டில் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 என்ற விலையில் சினிமா டிக்கெட்களை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. முன்னதாக, தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாட […]
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. அதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு […]
தமிழ் சினிமாவில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். பேபி ஷாலினி, பேபி ஷாமிலி. மீனாவின் மகள் வரை என ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. அந்த வகையில் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்த எஸ்தரின் தற்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நல்லவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான எஸ்தர், த்ரிஷியம் என்ற பிளாக்பஸ்டர் […]
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் கடந்த சில நாட்களாக பல யு.எஃப்.ஓக்கள் பறந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.. வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் மற்றும் யூ.எஃப்.ஓ ஆகியவை தொடர்பான விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கின்றன.. பலர் வேற்றுகிரகவாசிகளையும், யூ.எஃப்.ஓக்களையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் இந்த கூற்றுகள் உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எந்த அதாரமும் இல்லை என்பதால் ஏலியன்கள் பற்றிய மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன.. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் […]
அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.. அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது… அக்டோபர் மாதம் விடுமுறை காலம் தொடங்குவதால், இந்த மாதத்தில் 21 வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் கிளைகளுக்குச் செல்வதற்கு முன் விடுமுறைப் […]
நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என […]