fbpx

கொரோனா வைரஸ் அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறினார். கொரோனா பரவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கோவிட்-19 இன் தோற்றம் தெளிவாக இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அரசியல் மற்றும் அறிவியல் விவாதமாக உள்ளது, கொரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று ஒரு தரப்பும் அல்லது ஆய்வகத்திலிருந்து கசிந்தது மற்றொரு தரப்பும் வாதிடுகின்றனர். கடந்த மாதம், உலக சுகாதார அமைப்பின் […]

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது.. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த 1-ம் தேதி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக […]

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள  உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூலை 7 -ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க […]

கருத்துச் சுதந்திரத்தை இந்துக் கடவுள்களுக்கு வைத்திருக்க முடியாது என சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் குறித்து பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது… இந்து கடவுளை அவமதிக்கும் வகையிக் இருப்பதாக கூறி பாஜகவினர் இந்த போஸ்டருக்கு […]

எல்லோருடைய வாழ்க்கையிலும் முதுமை வருகிறது, இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் முதுமையும், மரணமும் நிச்சயம் என்பது வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மை. ஆனால் முதுமையான தோற்றத்தை விரும்பாத பலர் இருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பல சிகிச்சையைப் பயன்படுத்துகிறார்கள்.. இதன் மூலம் அவர்கள் முதுமையை விலக்கி வைக்க முடியும், ஆனால் அதிக விலையுயர்ந்த இந்த சிகிச்சைகள் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே இன்று […]

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை கீழ்‌ அரசு இசைக்கல்லூரிகள்‌ ஒவியம்‌ மற்றும்‌ சிற்பம்‌ கல்லூரிகள்‌ 17 மாவட்டங்களில்‌ அரசு இசைப்பள்ளிகள்‌ என இசை, நடனம்‌ ஓவியம்‌, சிற்பம்‌ ஆகிய கலைப்பிரிவுகளில்‌ முழுநேர சான்றிதழ்‌ பட்டயம்‌/பட்டம்‌ அளிக்கும்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும்‌ மாணவ மாணவியர்‌ கலைகளை பயிலும்‌ வண்ணம்‌ பகுதி நேரமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஜவகர்‌ சிறுவர்‌ […]

கர்நாடகாவில் கனமழை தொடர்வதால் இன்று 2 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர், மறவந்தே ஆகிய கடற்கரைகளிலும், உல்லால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் […]

பிரிட்டனில் 2 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தததால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.. பிரிட்டன் நாடாளுமன்ற எம்பி கிறிஸ் பிஞ்சர், ஒரு தனியார் கிளப்பில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.. இதற்கு மத்திய கிறிஸ் பிஞ்சர் துணை தலைமைக் கொறடா பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.. ஆனால் பிஞ்சர் குறித்து பேசிய போரிஸ் ஜான்சன் […]

தமிழகத்தில் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8,9 […]