fbpx

விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் பற்றி சொல்லவே வேண்டாம், அது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கிதியோன் ஹை வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. …

சச்சின் முன்பாக நீங்கள் எந்த பேட்ஸ்மனையும் ஒப்பிட முடியாது, விஷயம் தெரியாத முட்டாள்கள் தான் அப்படி செய்வார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை சாப்பிடுபவர்கள் முட்டாள்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். …

இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்களை அடைந்த முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி சமூக வலைதளங்களில், எப்போதும் ஆக்டிவ் ஆக இருந்து வருபவர். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி, சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசினார். தற்போது சிறப்பாக விளையாடி …

ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது.

16-வது ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்களூருஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு …

கோலி மற்றும் காம்பீர் இடையேயான மோதல் சர்ச்சைகளுக்கு மத்தியில் எப்போதும் எல்லோருக்குமே மதிப்பு கொடுக்க கூடியவர் தோனி என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட …

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியதை அடுத்து, ரசிகர்கள் சிலர் வீடியோவில் ஒரு சுவாரஸ்யமான எடிடிங்கை செய்து வெளியிட்டுள்ளனர். இந்த எடிட்டிங் வீடியோவில், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற இந்திய நட்சத்திரங்கள் மற்றும் மீண்டு வரும் ரிஷப் பந்தின் முகங்கள் …

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய அணி வீரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமாக பங்களித்துள்ளார். 49 டெஸ்ட், 241 …

கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி தம்பதியினருக்கு பிரபலங்கள் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுலுக்கு, அவருடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த …

தமிழகத்தில் ரோகித் ஷர்மா ஆதரவாளர் கொலை செய்யப்பட்டதை அடுத்து டுவிட்டரில் கோலி யை கைது செய் என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

அரியலூர் மாவட்டத்தில் கிரிக்டெ் ஆர்வலர்கள் தர்மராஜ் (24)  . இவருடைய நண்பர்தான் கொல்லப்பட்ட விக்னேஷ். இருவரும் அரியலூரின் பொய்யூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விக்னேஷ் என்பவர் மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு ஆதரவாளர். …

தினேஷ் கார்த்திக்கை சிங்கிள் எடுக்க வேண்டாம் எனக்கூறி, தொடர்ந்து அடிக்கும்படி கேட்டுக் கொண்ட விராட் கோலியை, ”தன்னலமற்றவர்” என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க …