fbpx

மிஷன் வாத்சல்யா திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,. குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10-ம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ‘மிஷன் வாத்சல்யா’வின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்பது, அவர்களின் முழுத்திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான […]

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையின் போது 2015 முதல் 2021 வரை அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, ஊழல் நடவடிக்கைகளில் […]

மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் உடல் ஆரோக்கியத்திற்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன.. எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது.. அந்த வகையில் இன்று அன்னாசிப்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.. அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.. மருத்துவ குணங்கள் நிறைந்த அன்னாசி பழத்தில் கால்சியம், வைட்டமின், என் சி போன்ற ஊட்டச்சத்துக்களின் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற-ஆக்ஸிடன்ட்கள் […]

நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு லக்னோவில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான இவர் மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இருந்த ராஜ் பாபர், அரசு அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறைத்தண்டனையுடன், நடிகருக்கு 8500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பணிகளில் தலையிட்டதற்காக […]

கோவாவில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இதே போல் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் கோவாவில் பெய்து வரும், தொடர் மழையால் பல சாலைகள் மற்றும் பாலங்கள் நீரில் […]

தொடர் கனமழை காரணமாக, வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9, 10, […]

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் […]

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு சென்னையில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி  நியமனம் பெற்று வருகின்றனர். […]

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சோயாபீன் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் விலையை லிட்டருக்கு 14 ரூபாய் வரை குறைத்துள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறிப்பின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் லிட்டருக்கு ரூ.180-க்கு கிடைக்கும், தற்போதைய விலை லிட்டருக்கு ரூ.194 ஆக உள்ளது. உலகளாவிய சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரபல முன்னணி […]