fbpx

வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலும் தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இப்படத்தின் பிரமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே வாரிசு படத்தின் …

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்ட்டில் சிக்கியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில், போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற நினைப்பவரை நேரடியாக நாமினேட் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் எலிமினேட் …

விக்ரமனுக்கு அறிவு இருந்தா எதிரியை மாற்றிக் கொள்ள வேண்டும் என வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததுமே ரேங்க் டாஸ்கின் போது ஆயிஷாவை அசீம் வாடி போடி என்று பேசியதால் கடுப்பான விக்ரமன், தானாக ஆஜராகி இப்படி பேசுவது சரியில்லை என்றும், பெண்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்று வியாக்காணம் பேசினார். இதனால், டென்ஷன் …

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வம்சி பைடி பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால், …

”ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் விஜய் கண்டிப்பாக வருவார்” என பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை. ஆனால், அவரது தந்தை மட்டும் அவ்வப்போது …

தமிழ் சினிமாவில் எத்தனையோ துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தங்களது நடிப்பு திறமையை பயன்படுத்தி தமிழ் மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றனர். இதில், ஒரு சிலர் ஹீரோக்களாகவும் கலக்கி வருகின்றனர். அப்படியிருக்கும் பட்சத்தில் நடிகர் விஜய் திரைப்படத்தில் நண்பனாக நடித்த நடிகர் ஒருவர் இருக்க சொந்த வீடு கூட இல்லாமல் கவலையுடன் வலம் …

விஜய்-எஸ்.ஏ.சி இடையேயான விரிசல் குறித்து பயில்வான் ரங்கநாதன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் முன்னேற்றத்திற்கும், அவரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவராக அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திகழ்கிறார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் விஜய்யின் முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்க எஸ்.ஏ.சி எடுத்த முயற்சி அளப்பரியது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக …

இன்றைய ப்ரோமோவை பார்க்கும்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்று தெரிகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில், கமலின் பஞ்சாயத்து முடிந்த பின், குறைந்த வாக்குகளை பெற்ற நிவாஷினி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து, இன்றைய ப்ரோமோவில் புதிய வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கிற்கு தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. முதல் …

வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், பனையூரில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் அடையாள அட்டையுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கின்போது மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தனலட்சுமி..இதனால் இந்த வாரமும் குறும்படம் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வாரம் ஒரு பஞ்சாயத்து உருவாகின்றது. தனலட்சுமிதான் இதில் முக்கிய பங்குவகிக்கின்றார். பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே வந்த இவர், முதல்வாரம் ஜி.பி.முத்துவுடன் கடிந்துகொண்டார். பின்னர் அசல்கோளரிடம் என்னை …