fbpx

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். …

நடிகர் விஜயின் மகன் சஞ்சய், இயக்குனராக களமிறங்கினால், முதலில் விஜய் சேதுபதியை வைத்துதான் படம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், …

ரவீந்தர் – மகாலட்சுமி தம்பதியினரை வைத்து விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி, தற்போது பேசுபொருளாகி உள்ளது.

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகை மகாலட்சுமி. இந்த திருமணம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இருவரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். மேலும், தங்களின் திருமணம் பேசப்படுவதை …

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு ’துணிவு’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் …

பெங்களூரு விமான நிலையத்தில் துணை நடிகர் தாக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகர் மகா காந்தி என்பவரும் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக …

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணி, தன்னை பார்க்க வந்தவர்களுக்கும், தனக்கு உதவி செய்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் போண்டா மணி. இலங்கை தமிழரான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் படத்தின் மூலம் …

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா நடிக்கின்றார் என்ற செய்தி வேகமாக பரவிவருகின்றது.

இயக்குனர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வம் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரமான குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான சந்திப்பின்போது நடிகர் ஜெயம்ரவி மற்றும் திரிஷா ஆகியோர் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூசகமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.…

விஜய் டிவி நிர்வாகம் தற்போது யூத்களை கவரும் வகையில், புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்கள், காமெடி, பக்தி என அனைத்திற்கும் தனித்தனியே சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களுக்கிடையில் சிறப்பான போட்டி காணப்படுகின்றன. இவற்றில் சன் டிவிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. டிஆர்பியிலும் இந்த …

தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாக தேதிமுக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல நலத்திட்டங்களை அவர் வழங்கினார். அதனை தொடர்ந்து முப்பெரும் விழா மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”தன்னுடைய …

‘சென்னையில் வாடகைக்குத்தான் தங்கியுள்ளேன் என்றும் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு இல்லை’ என்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு மட்டுமே குடியிருக்கிறேன். எனக்கு என அடுக்குமாடி குடியிருப்பில் தனிப்பட்ட வசதிகள் எதுவும் கிடையாது. என்னுடைய சொந்த ஊரிலேயே எனக்கு இல்லம் இருக்கிறது. சென்னையில் …