fbpx

ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் …

மூன்றாவது மனிதரின் அறிவுரை உங்கள் உறவில் நுழையுமானால், அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் மூலம் அறிமுகமானார். …

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியின் ‘வாரிசு’ படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் தங்களது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, …

2026இல் நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளதாக மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரை போல திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு தாவ பல நடிகர்கள் முயற்சித்தனர். …

வீரப்பனை சுட்டு வீழ்த்திய தமிழக ஐபிஎல் அதிகாரி கே.விஜயகுமார், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக கர்நாடக எல்லைகளில் காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரப்பனை சுட்டு வீழ்த்தியவர் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார். இவர் 1975இல் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தவர். பின்னர் சேலம், தருமபுரி மாவட்டங்களில் பணிபுரிந்து …

ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு சதீஸ் என்பவர் கொலை செய்தார். பின்னர் தப்பி …

கடந்த சில நாட்களாக வீட்டை குதூகலத்தில் வைத்திருந்த ஜிபி முத்து, திடீரென கதறி அழுதது, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அனைவரையம் கவலை கொள்ளச் செய்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி, தொடக்கத்திலேயே பரபரப்பை எட்டியுள்ளது. அதற்கு காரணம், இந்த முறை சரியான போட்டியாளர்களை உள்ளே அனுப்பியது தான். ஜி.பி.முத்து போன்ற எளிய சாமானியர்களை …

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அரசியல்வாதியான விக்ரமன் கலந்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், …

பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் இதுவரை 13 போட்டியாளர்கள் சென்றுள்ள நிலையில், அவர்கள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் கவனிக்கப்படக்கூடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று …

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட …