fbpx

Horror Movie: உடல் பருமன் காரணமாக மக்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள். சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி கூடம், ஓட்டம் போன்றவை உடல் பருமனை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள். ஆனால், திகில் படம் பார்ப்பதன் மூலம் கலோரிகளை எரிக்க முடியும்

பெரும்பாலானவர்கள் திரைப்படம் பார்ப்பதை விரும்புவார்கள். ஸ்மார்ட்போன்கள், இணையம் மற்றும் OTT ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு, இப்போது அனைவரும் …

Iran President: ஈரானில் அதிபர் இப்ராகிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அங்கு ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு 80 வேட்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஈரானில் பெண்கள் அதிபராக வருவதற்கு எந்த விதியின் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

ஈரானில் உள்ள பல வேட்பாளர்களில், …

Modi Emotional: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தனக்கு உணர்ச்சிப்பூர்வமானது. ஏனென்றால் அம்மாவின் மறைவுக்குப் பிறகு தனக்கு நடந்த முதல் தேர்தல் இது என்று பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார்.

18வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 1ஆம் தேதியுடன் 7 கட்டங்களாக நிறைவு பெற்றது. இதையடுத்து, …

Israeli Airstrike: சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவின் வடக்கில் அலெப்போவிற்கு அருகில் ஹயான் நகரில் உள்ள ஒரு இடத்தில் தொழிற்சாலையை குறிவைத்து நேற்று நள்ளிரவு 12:20 மணியளவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த …

தமிழை விட எந்த மொழியும் தலைசிறந்தது இல்லை. ஹிந்தியை புறக்கணிப்போம் என்று வாய்க்கு வாய் பேசிய சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என அந்தணன் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கிடையே சூர்யா கடந்த சில காலமாகவே தனது மனதில் பட்ட பொது கருத்துக்களை பட்டென்று போட்டுடைத்துவந்தார். அது அரசியல் ரீதியாகவும் பெரும் …

மெக்சிகோவின் நியுவோ லியோன் மாநிலத்தில் மே 22ஆம் தேதி சூரைக்காற்று வீசியதால் குடிமக்கள் முன்னேற்றக் கட்சியின் பிரசார மேடை சரிந்து 9 பேர் மரணமடைந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், அரசியல் கட்சித் …

Narmada River: நர்மதா நதி மத முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தியாவின் முக்கிய நதி நர்மதா நதி கங்கையைப் போலவே புனிதமாகக் கருதப்படுகிறது, ஆனால் இந்த நதி ஏன் தலைகீழாக பாய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு நர்மதா நதி முக்கிய ஆதாரமாக உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் …

மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், 23 மனித மற்றும் 47 நாய் விரைகள் சோதனை செய்யப்பட்டன. இது மே 15 அன்று …

ஈரானிய அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றி, உத்தியோகபூர்வ கேளிக்கைகள் நிறுத்தப்பட்டு, இன்று இந்திய அரசு துக்க நாளாக அறிவிக்கிறது.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் …

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் …