திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை அபிதா. இவர், தனது தவறான முடிவால், பட வாய்ப்புகளை இழந்ததை பற்றியும், தனக்குள் இருக்கும் சொல்ல முடியாத வலி பற்றியும் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடிகை அபிதாவின் உண்மையான பெயர் ஜெனிலா. இவர், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ஜெனிலாவின் பெயர் அபிதா. இப்படத்தின் வெற்றியை […]

சென்னை மாநகராட்சியின் 5,6 மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 1-ம் தேதி இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.. இந்த போராட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.. மேலும் […]

இந்தியாவில் குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், நாமக்கல் மாவட்டத்தில் 19 வயது கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லிமலை அருகே வழவந்தி […]

சென்னை நசரத்பேட்டையில் 25 வயது இளம்பெண் ஒருவர், திருமணமான நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இளைஞர் ஒருவர், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை அந்தப் பெண் திறந்ததும் தான் மறைத்து எடுத்து வந்த திருப்புளியை காட்டி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும், வீட்டிற்குள் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டுப்போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதற்கும் மேலாக அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோவும் […]

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் இதய நோய்கள் பாதிக்கிறது.. உங்கள் இதயத்தைப் பராமரிப்பது என்பது ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை மட்டும் உள்ளடக்கியதல்ல. வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதும், உங்களுக்குத் தெரிந்ததை விட உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை மாற்றுவதும் இதில் அடங்கும். மருத்துவ நிபுணரும் இருதயநோய் நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் 5 குறிப்புகள் குறித்து […]

தாய்லாந்தில் 17 வயது மாணவர் ஒருவர் அரையாண்டு தேர்வில் இரண்டு மதிப்பெண்கள் இழந்ததால் தனது கணித ஆசிரியையை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய மாகாணமான உதை தானியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன… தேர்வில் 20க்கு 18 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் பெற்றதால், அந்த மாணவர் தனது ஆசிரியையை, வகுப்பின் முன் […]

கர்நாடகாவின் துமகுரு மாவட்டம், பெல்லாவி கிராமத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான லட்சுமி தேவி என்பவர், தனது சொந்த மருமகனாலேயே கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டி 19 பைகளில் அடைத்து, வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று, மகளை பார்க்க வீட்டை விட்டு சென்ற லட்சுமி தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, […]