தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சி தலைவர்கள் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது “ திமுக காலத்தில் வெள்ளம் வந்ததா? வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றும் வரவில்லை.. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே கொரோனாவில் காணாமல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கோடைக்காலம் வரும்போது, ​​முதலில் நினைவுக்கு வரும் குளிர்ச்சியான பழம் தர்பூசணி. வெயிலின் கடும் வெப்பத்தில் ஒரு துண்டு தர்பூசணியைச் சாப்பிடுவது உடலுக்கு உடனடிக் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இருப்பினும், பலர் இந்தப் பழத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மிகவும் குளிராக இருக்கும்போதே சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தச் சிறிய பழக்கம் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. மிகவும் குளிர்ந்த தர்பூசணியைச் சாப்பிடுவது செரிமானத்தைப் பாதிக்கலாம். உடல் அதன் […]

ஈரான் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழலில், ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் காரணமாக இந்த நீரிணை மூடப்பட்டது. இஸ்ரேலின் நடவடிக்கைளை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது.. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்களின் போக்குவரத்தை அது நிறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் […]