fbpx

Rajinikanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்தார். இருவருக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் …

பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து படிப்படியாக முன்னேறி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக உள்ளது. அவர் வாழ்க்கைக் கதை திரைப்படமானால், ஏராளமானோருக்கு …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோவில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த …

நடிகர் ரஜினி புதிய வீட்டிற்கு சென்ற லேட்டஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் சமூக கருத்தை மையப்படுத்தி மக்களுக்கு கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. …

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கில்லி’. இப்படம் திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே உலக அளவில் 10.5 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலை …

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை …

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை …

நடிகர் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும், ஏராளமான கன்னட படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் துவாரகீஷ் மறைவை அடுத்து, அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் துவாரகீஷ் காலமானார். கடந்த 1966இல் இருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார். ரஜினிகாந்த் நடித்த ’அடுத்த வாரிசு’ மற்றும் …

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், களம் காணப்போகும் கட்சி எது என்பதிலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் முதலில் அவர்களின் செயல்பாடுகள் மக்களை மகிழ்விக்கும் வகையில் இருந்துவிட்டு பின்பு தான் …

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

எம்ஜிஆர், அதிமுக தொடங்கிய போது அவரது வலதுகரமாக அக்கட்சியில் இருந்த ஆர்.எம்.வீரப்பன் கடந்த பல ஆண்டுகளாக முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 98 வயதான ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக …