fbpx

பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகிறது..

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் …

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, …

பிரபல பாடலாசிரியரான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தனது வீட்டில் நேற்று இரவு 8 மணி அளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். பீயிங் உமன் என்ற இதழையும் நடத்தி …

’ஜெயிலர்’ படம் முடியும் முன்னரே ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த பேச்சு சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரஜினியுடன் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு …

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

”ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். …

இந்தி படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி வெயிட்டான எந்த கடை பத்திரமாக இருந்தாலும் நடித்து வருகிறார். அதிலும் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற வில்லன் வேடத்தில் நடித்த படங்கள் பெருமளவில் பாராட்டைப் பெற்றன. கமல்ஹாசனின் விக்ரம் …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. இப்படம் வெளியானது முதலே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், ஓடிடியில் இப்படத்தை வெளியிட்ட பிறகும், இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் …

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், …

சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதாவுக்கு தற்போது திருமணமாகி குழந்தை பிறந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் ஆச்சரியத்தில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் படங்களில் ஒன்றுதான் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியை அடுத்து பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், …

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அர்ஜூனமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். இந்நிலையில் அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினராக்கி கட்சி அடையாள அட்டையை பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

இதைதொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு …