fbpx

Sony: ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான சோனி தனது பிளேஸ்டேஷன் பிரிவில் இருந்து சுமார் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டுடியோக்களில் பணியாளர்களின் குறைப்பால் inlcuding Insomniac Games, Naughty Dog, Guerrilla Games உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய அடிப்படையிலான …

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையின் நிறைவு விழா நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் பேசிய …

மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் …

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏதாவது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமேயானல் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். 1892 …

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ”மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜன் குறித்த …

இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் கேசவன் (60) மாரடைப்பால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

’ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ போன்ற கமர்ஷியல் படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் லிங்குசாமி. படங்கள் இயக்குவது மட்டுமல்லாது, ‘திருப்பதி பிரதர்ஸ்’ என்ற பெயரில் படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார். இவரது …

இன்று இந்திய நேரப்படி மூன்று மணியளவில் youtube வலைதளம் 20 நிமிடங்களுக்கு மேல் செயல் இழந்திருக்கிறது. இது தொடர்பாக 100 பேர் வரை புகார் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் வலைதள ஊடகமான youtube இன்று இந்திய நேரப்படி 3 மணி அளவில் 20 நிமிடங்களுக்கு முடங்கியதாக பல பயனர்களும் புகார் தெரிவித்துள்ளனர். யூடியூப் வலைதளம் சில …

கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை திமுக கூட்டணியில் கொமதேக, கமல்ஹாசன் ஆகியோருக்கும் இடம் ஒதுக்க வேண்டியுள்ளது. தேமுதிகவும் கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்குவது எனவும், அதில் ஒன்றை கமல்ஹாசனுக்கு …