fbpx

18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் என்பதை பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை …

Lok Sabha Election: மக்களவை தேர்தலையொட்டி வரும் ஜூன் 1ம் தேதி மாலை 6.30 மணிவரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நிறைவடைகிறது. அந்தவகையில் 3ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி …

European Union: 527 இந்திய தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனமான எத்திலீன் ஆக்சைடு இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் 54 தயாரிப்புகள் ஆர்கானிக் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. உலர் பழங்கள் எள் விதைகள் மசாலாக்கள் மூலிகைகள் மற்றும் டயட் உணவுகள் ஆகியவையும் இந்த பட்டியலில் இருக்கிறது.

உலர் பழங்கள் மற்றும் எள் …

Lok Sabha election: இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்றுமுதல் தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் …

Lok sabha Election: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவு குறித்து கேள்விகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் வேறொருவர் உங்கள் வாக்கினை செலுத்தியிருந்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய பொதுவான கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. அதாவது, உங்கள் வாக்கு ஏற்கனவே வேறொருவரால் போடப்பட்டதாக நீங்கள் கண்டறிந்தால் என்ன செய்வீர்கள்? உங்களால் …

Lok sabha Election: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் வேறொருவர் வாக்களித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய பொதுவான கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. அதாவது, உங்கள் வாக்கு ஏற்கனவே வேறொருவரால் போடப்பட்டதாக நீங்கள் கண்டறிந்தால் என்ன செய்வீர்கள்? உங்களால் இன்னும் வாக்களிக்கும் உரிமையைப் …

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியையும் சோகத்தையும் …

Stalin: மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திருச்சி இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய …

Lok Sabha Elections 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் …

Lok Sabha Elections 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் …