fbpx

Lok Sabha Elections 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் …

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்த ரவிக்குமாரின் மனைவி நிர்மலா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக …

Indian Premier League: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் IPL போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த வகையில், இந்தாண்டு 17-வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், …

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், புத்தகங்கள், கையேடுகளை பார்த்து தேர்வு எழுதும் முறையை கொண்டுவர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வின்போது கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டு பதில் எழுதும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையின் மூலம் மனப்பாடம் …

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனது இலக்குகளை தெளிவாக நிர்ணயித்திருக்கிறது. மொத்தம் உள்ள 545 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 370 இடங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்த்து 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் தலைநகர் டெல்லியில் …

மதுவிலக்கு ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது நீதிமன்ற காவலில் உள்ள ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் ஜாமீன் கோரியும், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்ததை எதிர்த்தும் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, …

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகள் விபி துரைசாமி, கார்த்தியாயினி போன்றோர் இன்று (செவ்வாய்க் கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது …

18-வது மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக மத்திய …

Israeli airstrike: காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் சகோதரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீன பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் பாஸல் கூறியதாவது, நேற்று செவ்வாய் கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் சகோதரி உட்பட அவரது குடும்பத்தை …

Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பாஜக., காங்கிரஸ் கட்சிகள் தனது எம்.பி.க்களுக்கு இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் அவையில் இருக்குமாறு மூன்று வரி விப் அனுப்பியுள்ளது.

18வது லோக்சபா கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று (புதன்கிழமை) தொடங்கும், அப்போது மக்களவைத் தலைவர், தேர்தலுக்குப் …