fbpx

ஜம்மு-காஷ்மீரில் 2023ம் ஆண்டில் 55 வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 76 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறைத் தலைவர் ஆர்.ஆர்.ஸ்வைன் தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில் நாளுக்கு நாள் தீவிரவாத செயல்கள் அரங்கேறிவருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதும், இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது. இருப்பினும், தீவிரவாதிகளின் தாக்குதலில் …

தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அதிக அளவில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தான் தற்போது சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சுமார் 4.8 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். எனினும் பிரபலமான தளங்கள் மக்களின் ஆதரவை இழந்து …

கொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை அச்சுறுத்திவந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரிடர்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. உலகெங்கிலும் மற்றும் ஐரோப்பா, ஆசியா முழுவதும் உள்ள பல நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டன. பல நாடுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி மற்றும் புயல்களும் தாக்கின. அந்தவகையில், இந்த 2023 ஆண்டில், …

இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து …

2023 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி தென் அமெரிக்கா நாடான சான் சால்வடார் நாட்டில் உள்ள ஜோஸ் பினேடா அரங்கில் வைத்து நடைபெற்றது. இது 72 ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியாகும்.

இந்த உலக அழகி போட்டியில் இந்தப் பிரபஞ்சம் எங்கும் உள்ள 90 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து …

ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் பயன்பாட்டை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், புதுதில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குநரகம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல் துறையின் புவி அறிவியல் பள்ளி மக்கள்தொகைக் …

பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு நபரின் சட்டபூர்வமான இருப்பை நிரூபிக்கிறது. பிறப்புச் சான்றிதழலில் புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் மற்றும் பெயரை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், அனைத்து வகையான …

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில் வலுவாக இருக்கும் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்கிறது. தோனி தலைமையிலான சென்னை அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை தற்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தோனியின் கேப்டன்ஷிப்பை பொருத்தவரையில் சென்னை அணிக்கு முக்கிய பலமாக கருதப்படுகிறது. …

மத்திய அரசின் பாதுகாப்பா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்  காலியாக உள்ள இடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு நிறுவனத்தில் ரீசார்ஜ்  அசோசியேட் பணிகளுக்கான  காலியாக உள்ள நான்கு இடங்களை நிரப்புவதற்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பினை இணையதளம் மூலமாக வெளியிட்டு இருக்கிறது  பாதுகாப்ப ஆராய்ச்சி …

இந்தியன் வங்கி  காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை  இன்று வெளியிட்டு இருக்கிறது அதன்படி  203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  அதிகாரப்பூர்வ இந்தியன் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில்  ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர் பணிகளுக்கு பல்வேறு  பிரிவுகளின் கீழ் 203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பை இன்று இந்தியன் வங்கி …